இப்போதும் எப்போதும் எல்லாவ‌ற்றிற்காக‌வும்

தந்தையாம் க‌ட‌வுளுக்கு துதிப‌லி செலுத்திடுவோம்

துதிப‌லி சுக‌ந்த‌ வாச‌னை

ந‌ன்றி ப‌லி அது உக‌ந்த‌ காணிக்கை

 

1.

எல்லா ம‌னித‌ருக்கும் இர‌ட்சிப்பு த்ருகின்ற‌

தேவ‌னின் கிருபயே பிர‌ச‌ன்ன‌மானீரே

துதிக்கிறேன் தூய‌வ‌ரே

போற்றுகிறேன் புண்ணிய‌ரே – இப்போதும்

 

2.

தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்

வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே – இப்போதும்

 

3.

நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா

நற்ச்செயல் செய்வதற்க்கு ஆர்வம் தந்தீரய்யா  – இப்போதும்

 

4.

தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு

இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்     – இப்போதும்

 

5.

சொந்த மகனாக தூய்மையாக்கிடவே

உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே – இப்போதும்

 

6.

மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்குன் ஆவியாலும்

இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்   – இப்போதும்

 

7.

நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்

நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தப்பரிசாக                    – இப்போதும்



ibbothum ebbothum ellava‌rrirkaka‌vum

dhanththaiyam ka‌ta‌vulukku thuthipa‌li seluththiduvom

thuthipa‌li suka‌nthdha‌ vacha‌nai

na‌nri pa‌li athu uka‌nthdha‌ kanikkai

 

1.

ella ma‌nidha‌rukkum ira‌dsibbu thrukinra‌

theva‌nin kirupaye bira‌cha‌nna‌manire

thuthikkiren thuya‌va‌re

borrukiren bunniya‌re – ibbothum

 

2.

thiya nadtangkal ulakusarnthdhavaikal

verukkas seythire verriyum dhanththire – ibbothum

 

3.

nerikedu anaiththininrum midbu dhanththirayya

narsseyal seyvadharkku aarvam dhanththirayya  – ibbothum

 

4.

theva pakthiyutan, thelinthdha buththiyodu

immaiyil vazvadharku payirsi dharukinrir     – ibbothum

 

5.

sonthdha makanaka thuymaiyakkitave

ummaiye paliyaka obpadaiththir siluvaiyile – ibbothum

 

6.

marujaெnma muzukkinalum buthithakkun aaviyalum

iradsiththuk kazuvinire mikunthdha irakkaththinal   – ibbothum

 

7.

nithiman aakkinire umathu kirubaiyinal

niththiya jaீvan dhanththire niranthdhabparisaka                    – ibbothum